Saturday, May 22, 2010

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி
--------------
பட்டாம்பூச்சி பறக்குது
பூவில் தேனை குடிக்குது
பச்சை மஞ்சள் நிறங்கள் காட்டி
கண்ணை மெல்ல கவருது
இயற்கையின் வண்ண கோலத்தை
சிறகில் தாங்கி திரியுது
புழுவிலிரிந்து பிறந்தது
இப்போ சுதந்திரமா திரியுது

முற்றும்

No comments: